திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைந்த மேனாள் மன்னார்குடி நகர செயலாளர் மு.இராமதாஸ் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ் அன்பழகன் நகர ப.க.தலைவர் கோவி.அழகிரி ஆகியோர் உள்ளனர் மன்னார்குடி 07.07. 2025