தாராபுரம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.வி.சக்கரைமைதீன் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று நகர கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கும், எஸ்.வி.சக்கரைமைதீன் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திமுக, விசிக தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.