12.7.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்
11ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ஆ.துரைசாமி
* தலைப்பு: “காரணம் பெரியார் – காரியம் காமராசர்”
* நன்றியுரை: ச.ஜீவா (மாவட்டச் செயலாளர், இளைஞரணி) * அமைப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
13.7.2025 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் பேசுகிறார்
தொடர் சொற்பொழிவு-2
காரைக்குடி: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை * இடம்: குறளரங்கம், ஆக்சிஸ் வங்கி அருகில், காரைக்குடி * வரவேற்புரை: வீ.பாலு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: பேராசிரியர் கு.இரமேசுகுமார் *நூல் திறனாய்வு: கவிக்கோ அ.அரவரசன் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
* நூல் தலைப்பு: ஆசிரியர் கி.வீரமணி எழுதிய “ஹிந்துத்துவா: வேரும் விஷமும்” * நன்றியுரை: ஆ.பழனிவேல்ராசன் (அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)