நாள்: 11.07.2025
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
தலைமை:
முனைவர் இரா.செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி
முன்னிலை: முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி
துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி
துவக்கி வைத்து சிறப்புரை:
முனைவர் ஆர்.விஜயபாரதி
பேராசிரியர், மூலிகை மருந்தியல் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை
சான்றிதழ் வழங்கி நிறைவு விழா சிறப்புரை:
பேரா. முனைவர் வி.சங்கர்
துணை முதல்வர், மருந்தாக்கவியல் துறை
பிஎஸ்ஜி மருந்தியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து மருந்தியல் துறை வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.