சென்னை: முற்பகல்10 மணி * இடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை * தலைமை: ஆர்.பாலகிருஷ்ணன் (தலைவர்) * வரவேற்புரை: கோபிநாத் ஸ்டாலின் (இயக்குநர் (கூ.பொ.)) *நோக்கவுரை: முனைவர் க.சுசீலா (உதவிப் பேராசிரியர்) * பொருண்மை: இலக்கணவியல்: நிகழ்ந்தனவும் நிகழவேண்டியனவும்.