97 வயது கடந்து கொண்டிருக்கும் ப. சிவஞானம் அவர்களை நீடாமங்கலம் அவர் இல்லத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். தளர்ந்து இருந்த அவர் கவிஞர் அவர்களைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கோ. கணேசன், ஆர் எஸ் அன்பழகன், மு தமிழ்ச்செல்வன், மன்னை சித்து, சி. ரமேஷ், ஐயப்பன் ஆகியோர் உள்ளனர்.