அண்மையில் மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் கி. மாணிக்கம் அவர்களின் படத்திற்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், ஆர் எஸ் அன்பழகன், மு தமிழ்ச்செல்வன், மண்ணை சித்து, சி. ரமேஷ், அய்யப்பன் ஆகியோர் உள்ளனர்.