நீலன் நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் மரியாதை – குடும்பத்தினர் ‘விடுதலை’ சந்தா ரூ.10,000 வழங்கினர்

Viduthalai
0 Min Read

நீடாமங்கலம் கல்வியாளர் – பகுத்தறிவாளர் மறைந்த உ. நீலன் அவர்களின் நினைவிடத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழகத் துணைத் தலைவரிடம் நீலன் குழுமத்தின் சார்பில் விடுதலை சாந்த தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினர். உடன்: அவரது மகன்கள் நீலன் அசோகன், சுரேன் அசோகன் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கோ. கணேசன், ஆர் எஸ் அன்பழகன், மு தமிழ்ச்செல்வன், மன்னை சித்து, சி. ரமேஷ், அய்யப்பன் ஆகியோர் உள்ளனர். (7.7.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *