பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியில் 6.7.2025 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில்அரியலூர் மாவட்டம் மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவமூர்த்திக்கு (மாநில ப.க. அமைப்பாளர்) அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதினை அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி. வழங்கினர்.