மன்னார்குடி அம்பை முருகன்-இரா. கனிமொழி இணையரின் மகன் மு.பெருஞ்சித்திரன், செம்படவங்காடு இரா.பக்தவச்சலம் – ப.ஜெயபாரதி இணையரின் மகள் ப. பிரேமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: எஸ் ராஜரத்தினம் (அய்ஏஎஸ் பணி நிறைவு), மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், வழக்குரைஞர் எஸ்.நாகநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சண்முகநாதன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்.
(மன்னார்குடி, 07.07.2025)