பனப்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: திமுக அலுவலகம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்) * தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப் பாளர்) * வரவேற்புரை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * முன்னிலை: செ.கோபி (மாவட்ட செயலாளர்), சொ.ஜீவன்தாசு (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: த.க.பா.புகழேந்தி, சு.சங்கர், போ.பாண்டுரங்கன், சிப்காட் ராஜாசார், ந.இராமு, இரா.தமிழ்வாணன், சிங்கப்பூர் சங்கர் * நன்றியுரை: பெரியார்நேசன் * ஏற்பாடு: ராணிப்பேட்டை திராவிடர் கழகம்