27, 26.6.2025 செந்துறை, திருச்செங்கோடு பகுதிகளில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள்

viduthalai
1 Min Read

பெரம்பலூர் மாவட்டம் சார்பாக (பெரியார் உலகம்) – 52,500, செந்துறை தனபால் (பெரியார் உலகம்) – 10,000, செந்துறை ராஜேந்திரன் (பெரியார் உலகம்) – 9,800, செந்துறை முருகேசன் (கழக வளர்ச்சி) – 1000, அரியலூர் செந்தில் (பெரியார் உலகம்) – 5,000, அரியலூர் செந்தில் (விடுதலை) – 2000, செந்தில் மகன்கள் யாழ் இனியன், யாழ்வேந்தன் (பெரியார் உலகம் – உண்டியல் நிதி) – 3110, ஜெயங்கொண்டம் டைலர் தமிழ்சேகரன் (விடுதலை சந்தா) – 1000, திட்டக்குடி நாத்திக நம்பி (விடுதலை) – 4000, குழுமூர் சுப்பராயன் (விடுதலை) – 1000, செந்துறை தனபால் (விடுதலை) – 2000, திருச்சி ஆரோக்கியராஜ் – 500, ஓசூர் வனவேந்தன் – 500, செந்துறை ரஜினிகாந்த் – 1000, எடைக்கு எடை நாணயம் ஆனந்தகுமார் கணேசன் (பெரியார் உலகம்) – 49,640, கோ.திராவிடமணி கிருட்டினகிரி (விடுதலை சந்தா) – 16,200, எடப்பாடி பாலு (உண்மை, பிஞ்சு) – 6750, குயில் பண்ணை சேலம் இளவழகன் (பெரியார் உலகம்) – 25,000, சேலம் ராஜேந்திரன் (பெரியார் உலகம்) – 10,000, ஆத்தூர் வசீகரன் (பெரியார் உலகம்) – 5000, ஆத்தூர் ரசீகரன் (பெரியார் உலகம்) – 5000, லால்குடி ஆல்பர்ட் – 500, எடப்பாடி அன்புமதி (பெரியார் உலகம்) – 1000, புள்ளம்பாடி திருநாவுக்கரசு (எம்ஆர்) – 600, பழனி புள்ளையண்ணன் (விடுதலை) – 4000, சிந்தாமணியூர் சுப்பிரமணியம் (விடுதலை) – 1800, பெருவளப்பூர் சித்தார்த்தன் – 200, சேலம் கமலம்- 500, பொத்தனூர் சண்முகம் (பெரியார் உலகம்) – 50,000, பொத்தனூர் சண்முகம் (விடுதலை) – 1000, பொன்மலை நல்லதம்பி (பெரியார் பிஞ்சு) – 600, கோபி யோகானந்தம் (பெரியார் உலகம்) – 1000, வனவேந்தன் -கண்மணி – 500, க.ஜோதிமணி (பெரியார் உலகம்) – 1000.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *