மறைவுற்ற முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, வேண்மாள் நன்னன், பொறியாளர் திவாகரன், கவிஞர் கண்மதியன், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மூத்த பெரியார் பெருந்தொண்டர் சி.செங்குட்டுவன், தோழர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், இசையின்பன், தமிழ்ச்செல்வன், ஜனார்த்தனன், கரு அண்ணாமலை, செல்வம், தமிழறிஞர் இரா. மோகனசுந்தரம், எழிலன், மு.பவானி, பூவரசன், யுகேஷ், இளவழகன் மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். (சென்னை, 5.7.2025)