திமுக, அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்துள்ளார். விஜய்யை முதல்வர் வேட்பாளராகவும் தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாம்! செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், மத ரீதியான வேற்றுமை களை விதைத்து விஷமத்தனமான அரசியலை பாஜக செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் மூலம் 2026 DMK+, ADMK+, TVK+, NTK என நான்கு முனைப்போட்டிக்கான சூழல் உருவாகியுள்ளது. இது யாருக்கு சாதகம்?