ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேநிலைப் பள்ளி மாணவி சி.ஆர்.பூங்குழலி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 487 மதிப்பெண் பெற்றிருந்தார். அவர் மறுகூட்டலில் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல மாணவியாக வந்தமைக்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவியை பாராட்டினார் மற்றும் பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்களும் மாணவிக்கு வாழ்த்துகளை தொவித்தனர்.