17.6.2025-தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் தேனி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன் ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதி கொடை கழகம் சார்பில் 65 முறை குருதிக்கொடை வழங்கியமைக்கு பாராட்டி, கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.