தருமபுரி: பிற்பகல் 3 மணி < இடம்: பெரியார் மன்றம், தருமபுரி < வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) < தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) < முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) < பொருள்: பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சார திட்டம் < தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) < கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) < நன்றியுரை: சி.காமராசு