18.6.2023 ஞாயிற்றுக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா – பொதுக்கூட்டம்
கடத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: கடத்தூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (காப்பாளர்) * வரவேற்புரை: பெ.சிவலிங்கம் * முன்னிலை: கு.தங்கராஜ் (அரூர் கழக மாவட்டத் தலைவர்), சா.பூபதி ராஜா * கலைஞர் படத் திறப்பு புகழுரை: பி.பழனியப்பன் (மாவட்ட செயலாளர், மேனாள் அமைச்சர்) * சிறப்புரை: சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: பழ.பிரபு (தலைமை கழக அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர், அண்ணா.சரவணன் (மாநில ப.க. துணைத் தலைவர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சி * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், கடத்தூர், அரூர் கழக மாவட்டம்.
இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக துவக்க விழா – கலந்துரையாடல் கூட்டம்
வாலாசாப்பேட்டை: காலை 10.30 மணி * இடம்: மாஸ் திருமண மண்டபம், வாலாசாப்பேட்டை * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.தமிழ்வாணன் (திராவிட இயக்க பற்றாளர்) * முன்னிலை: த.க.பா. புகழேந்தி (மேனாள் நகர தி.மு.க. செயலாளர்), பொ.பெருமாள் (மேனாள் மாவட்ட தலைவர்), பொன்.வெங்டேசன் (மாவட்ட துணைத் தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்), இரா.முருகானந்தம் (மதிமுக நகர செயலாளர், வாலாசாப்பேட்டை) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்