“சுயமரியாதைச் சுடரொளி”
ஆசிரியர் வை.மாறன் நினைவரங்கம்)
நாள் : 07.07.2025, திங்கட்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: ராஜா ராணி திருமண மண்டபம் எதிரில்,
பேருந்து நிலையம் அருகில், நன்னிலம்
வரவேற்புரை:
இரா.தன்ராஜ் (ஒன்றிய தலைவர்)
தலைமை:
சு.கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மாவட்ட தலைவர்)
முன்னிலை:
வீ.மோகன்
(மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்)
கி.முருகையன் (நாகை மாவட்ட காப்பாளர்)
கருத்துரை
தலைப்பு : சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்
மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்)
தலைப்பு: சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி
தேவ.நர்மதா
(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
இணைப்புரை
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன்
திருவாரூர் மாவட்ட செயலாளர், தி.மு.க.
வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், தி.மு.க.)
வே.மனோகரன் (நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர்), எஸ். செல்வராஜ் (நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர்), தமிழ் ஓவியா (திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர்) எஸ். ஜோதிராமன் (குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர்), வி.பக்கிரிசாமி (நன்னிலம் பேரூர் கழக செயலாளர்), ப.ராஜசேகரன் (நன்னிலம் பேரூராட்சி தலைவர்)
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) மா.மணிமாறன்
(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கழக கொள்கைப் பாடல்கள் சு. சிங்காரவேலர், க.முனியாண்டி, சு. ஆறுமுகம்
நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் நன்னிலம் ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்