நாள்: 06.07.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி
இடம்: விடுதலை நகர் நூலகம்.
தலைமை: இறைவி
(மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்)
வரவேற்புரை: தேவி சக்திவேல்
(சோழிங்கநல்லூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர்)
முன்னிலை: பசும்பொன் ( பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), ராதா, பிரித்தா, சுமதி, அருணா (பொதுக்குழு உறுப்பினர்)
கருத்துரை: பா.மணியம்மை (மாநில செயலாலர், திராவிட மகளிர் பாசறை)
பொருள்: மகளிரணி – மகளிர் பாசறை அமைப்புப் பணிகள், மாநில கலந்துரையாடல் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
நன்றியுரை: அனுசா (மாவட்ட மகளிரணி செயலாலர்)
குறிப்பு: மாவட்ட கழக மகளிர் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் விழைகிறோம்.