பார்ப்பனரை எதிர்த்துப் பெறும்படியான வெற்றியென்பது வெற்றி போலக் காணப்படலாம். ஆனால், அது நிலையான வெற்றியாய் இருக்க முடியுமா? ஏனெனில், பார்ப்பனர்கள் ஆயுதபாணிகள். நாம் ஆயுதமற்றவர்கள். அது மாத்திரமல்ல; அவர்களுடைய ஆயுதத்தை நாம் வணங்குவதோடு, அந்த ஆயுதங்களையே சரணாகதியாய் அடைந்தவர்கள். ஆனதனால், அந்த ஆயுதங்கள் உள்ளவரையிலும் – அந்த ஆயுதங்களின் சரணாகதியிலிருந்து நாம் மீளும் வரையிலும் அவர்களிடமிருந்து நாம் வெற்றி பெற முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’