எல்லாம் அரசியல்தானா?
* ஒரே வரியில் முதலமைச்சர் ‘சாரி’ என சொல்வது எந்த வகையில் நியாயம்?
– நயினார் நாகேந்திரன் கேள்வி
*முருகன் மாநாடாக இருந்தாலும், சாவு வீடாக இருந்தாலும் எல்லாம் அரசியல் தானா? என்ேன மனித நேயம்!
என்ன கவலை?
* பீகாரில் சீதை பிறந்ததாகக் கூறப்படும் சீதா மர்க்கியில் உள்ள ஜானகி கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தளமாக மாற்றும் வகையில், ரூபாய் 882.87 கோடியில் மேம்பாட்டு பணி தொடரப்படும்
* பீகார் மாநில அரசு அறிவிப்பு
* கோயிலைக் கட்டுவதும், மக்கள் கையில் உள்ள பணத்தை வீண் செலவு செய்ய வைப்பதும் தவிர, மக்கள் நலப் பணி பற்றி பிஜேபிக்கு என்ன கவலை?