வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ‘பெரியார் உலகத்’திற்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நன்கொடையின் 7ஆவது தவணையாக ரூ.8,500–அய்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், க. செல்லப்பன் ஆகியோர் வழங்கினர். (சென்னை 2.7.2025)