பெங்களூரு குடிநீர் வழங்கல் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 82 வயது தி.மு.க. தோழர் கமலக்கண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து உணர்ச்சி பெருக்குடன் ரூ.2,00,000/- க்கான காசோலையை ‘பெரியார் உலகம்’ நிதியாக வழங்கினார். உடன்: ஆனந்தராஜ், நாகராஜ், அருள்மணி, அனுமந்தய்யா. (சென்னை, 1.7.2025)