நாள்: 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி.
இடம்: பாபாலால் பவன் திருமண அரங்கம், முதல் கடல் நோக்கு சாலை, திருவான்மியூர், சென்னை–41
மணமக்கள்:
Contents
கு.பா.தமிழினி – சு.ஆகாஷ் மகோதர்
வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (செயலாளர்,
தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்)
முன்னிலை: இரா.வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்)
தலைமை :
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
வாழ்த்துரை:
வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
நன்றியுரை: எம்.எஸ்.ஜெ.சுந்தர்
நிகழ்ச்சி நிர்வாகி / தலைவர், நிகழ்ச்சிப் பிரிவு (ஓய்வு)
சென்னை தொலைக்காட்சி நிலையம்