‘விசாரிக்கும்போது மாரடைப்பு வந்து பலியாவது இயற்கை’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதாக ஒரு தகவல் திட்டமிட்டுப் பொய்யாகப் பரப்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் முதலமைச்சர் பேசவில்லை.
காவல்நிலையத்தில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 24 என்பதாக ஒரு செய்தி சில ஊட கங்களில் வந்துள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை 2021 இல் 2, 2022 இல் 1, 2025 இல் இந்த ஒன்று என நான்கு மட்டுமே என்பது காவல்துறை வெளியிட்டுள்ள விவரங்களின் வாயிலாக அறியப்படுகிறது.
திருபுவனம் பிரச்சினையில் பரப்பப்படும் போலிச் செய்திகளும் உண்மையும்!்

Leave a Comment