- முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ்க் கொடை – பேரா. முனைவர் உ.பிரபாகரன்
- தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! – புலவர் முத்து.வாவாசி.
- வாழ்க்கை ஒப்பந்த விழா அழைப்பிதழ் நூல் – ஜோ.இளவேனில் ர.ஷர்மிளா
- பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்-இந்தோ அய்ரோப்பிய உறவு – முனைவர் கு.அரசேந்திரன்
- தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் ‘மதயானை’ – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
- இறையும் மறையும் – முனைவர் மு.வளர்மதி
- இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் – முனைவர் மு.இளங்கோவன்
- தமிழிசையும் இசைத்தமிழும் – அரிமளம் சு.பத்மநாபன்
- Genetic Relationship Between Tamil and INDO-EUROPEAN – Dr. G. Arasendiran
- National Education Policy – 2020: ‘Madhayaanai’ – Anbil Mahesh Poyyamozhi
மேற்கண்ட நூல்கள் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
– நூலகர்