ஒழுக்கக் கேடானவர்கள், சூழ்ச்சியில் வலுத்தவர்கள், ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆணாதிக்காரர்கள் கையில் தான் அதிகாரம் இருப்பதா? நியாயத்திற்கும், நேர்மைக்கும் எள்ளளவாவது மதிப்புக் கொடுத்து, ஒழுக்கம், நாணயம் பற்றி சிறிதளவாவது சிந்திக்கின்றார்களா? அநேக அக்கிரம மக்களும் இவ்வாறு தன் மனம் போன போக்கில் எதையும் செய்யும் அதிகார ஆணவத்தைக் கைக்கொள்வது தடுக்கப்பட வேண்டாமா? இதனைச் சரி செய்து நியாயத்தையும், நேர்மையையும் நிலைநாட்ட நேரில் போராடுவதற்கு மனிதன் தேக பலத்தையும், மன ஊக்கத்தையும், உறுதி மனப்பான்மையையும் பெறுவது எப்படி, எப்போது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’