கழகக் களத்தில்…!

Viduthalai

4.7.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 154

இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை:
பேரா.சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  * வரவேற்புரை:    வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்:  சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களின் “ஜாதி கெடுத்தவள்” *அறிமுகவுரை: கவிஞர் ம.கவிதா  (மாநிலத் துணைத் தலைவர்)  * நன்றியுரை: இயக்குநர்  மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom: 82311400757 Passcode : PERIYAR.

5.7.2025 சனிக்கிழமை

பெரியார் அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 480ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி * இடம்: பாசறை அலுவலகம், கொரட்டூர் * தலைப்பு: பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி * தலைமை: சி.ஜெயந்தி * உரை நிகழ்த்துவோர்: கவிஞர் வள்ளிமைந்தன்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *