வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘என்ன கூந்தலுக்கு’ என்றொரு குறும்படம் ஒளிபரப்பாகிறது. கீதா இளங்கோவன் அவர்கள் இயக்கியுள்ள இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. பெண்களின் அன்றாட சிக்கலை நய்யாண்டியுடன் பதிவு செய்யும் இக்குறும்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும். இக்குழுவின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளும் ‘Periyar Vision OTT’-இன் பணிகளுக்கு எனது பாராட்டுகளும்!
– அ. தமிழரசி, திருவண்ணாமலை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com