மேட்டுப்பாளையம் நகர கழக தலைவர் ஜி.ஆர். பழனிசாமி தனது குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000க்கான வரையோலையை (டிடி) மிக்க மகிழ்ச்சியுடன் தருகின்றேன் என கடிதம் எழுதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ளார். நன்றி.