12.11.2023
டெக்கான் கிரானிக்கல்,ஹைதராபாத்:
👉ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும், சச்சின் பைலட் நம்பிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் உலகின் மிகப்பெரிய ஊழல்: அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச் சாட்டு.
👉 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வுக்கான மின் கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக தமிழ் நாடு அரசு குறைத்துள்ளது
தி டெலிகிராப்:
👉வாரிசு அரசியலை விமர்சனம் செய்த பாஜக, எடியூரப்பாவின் மகனை கருநாடக பாஜக தலைவராக நியமனம் செய்துள்ளது.
– குடந்தை கருணா