‘விடுதலை’ விநியோகப் பிரி வில் பணியாற்றும் தோழர் ஜெ. ஆனந்த் மாமனாரும், மருத்துவர் யுவேதாவின் தந்தையுமான எம்.சி.பாண்டி (வயது 51) மதுரை யில் நேற்று (17.6.2023) இரவு ஆட் டோவில் சென்ற போது, எதிர் பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரி விக்கிறோம்.