தோழர்களின் முக்கிய கவனத்திற்கு! தலைமைக் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை

viduthalai
0 Min Read

சமஸ்கிருதத்துக்கு 2533 கோடி ஒதுக்கிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் சூட்சுமத்தை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்த அறிக்கை துண்டறிக்கையாகத் தயாராகி, தலைமை நிலையத்தால் அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு உள்பட 1000 துண்டறிக் கைகளுக்கான தொகை ரூ.500/- மாவட்டக் கழகத் தோழர்கள் அவற்றை வாங்கி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் மூலம் எல்லா ஊர்களிலும் விநியோகித்துப் பிரச்சாரம் செய்ய ஆவன செய்ய வேண்டுகிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *