திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு நினைவுக் கூடம் திறப்பு விழா, ரோட்டரி ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் விழா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி தொடக்க விழா என நடந்த முப்பெரும் விழாவில் நினைவுக் கூடத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மக்கள் நல உரையாற்றினார்.