நாள் : 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : சரஸ்வதி அறிவாலயம், மேல்நிலைப்பள்ளி, ஆவட்டி குறுக்குச்சாலை, கல்லூர் (விருத்தாசலம் கழக மாவட்டம்)
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க விழா நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : ப.வெற்றிச்செல்வன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை : அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : புலவர் வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்),
பி.பழனிச்சாமி (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (வேப்பூர் வட்டாரத் தலைவர்),
செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்),
சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன்
(மாநில இளைஞரணி செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-11.00சாமி ஆடுதல், பேய் ஆடுதல், அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
11.00-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.15 சமூக நீதி வரலாறு
சு.அறிவுக்கரசு
12.15-1.15 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
சே.மெ.மதிவதனி
1.15-2.15 மதிய உணவு இடைவேளை
2.15-3.00 சமூக ஊடகங்களில் நமது பங்கு
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
3.00-4.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
4.00-4.15 தேநீர் இடைவேளை
4.15-5.15 பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு
சு.அறிவுக்கரசு
5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்
👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
👉 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
👉 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியரை: வெங்கட.இராசா
(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
முன்பதிவுக்கு: த.சீ.இளந்திரையன் – 9750134599
(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
ஏற்பாடு: விருத்தாசலம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்