விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

Viduthalai
1 Min Read

27.11.2023 திங்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மேட்டூர் கழக மாவட்டத்தில் இல்லம்தோறும் விடுதலை சந்தா சேப்புப் பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் சுற்றுப்பயணம்

கருப்பூர், குள்ளக்கவுண்டனூர், ஓமலூர், சிந்தாமணியூர், செம்மாண்டப்பட்டி, பூசாரிப்பட்டி, மேச்சேரி, வெள்£று, குஞ்சாண்டியூர், கருமலைக்கடல், கீழ்மேட்டூர், மேட்டூர் பெரியார் மய்யம், தாதாபுரம், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி மற்றும் கழகத் தோழர்கள் விரும்பும் இடங்களுக்கும், செல்ல உத்தேசமாக உள்ளதால், அனைத்து அணித் தோழர்களும் ஒத்துழைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உடன் மாவட்ட ப.க. தலைவர் அன்புமதி மற்றும் தோழர்கள் வருமாறு கேட்டுக் கெள்கின்றோம்.

இப்படிக்கு

கா.நா.பாலு, தலைமைக் கழக அமைப்பாளர்,

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *