2.7.2025 அன்று 104ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பொத்தனூர் க.சண்முகம்‘பெரியார் உலகத்திற்கு ரூ.50,000, விடுதலை சந்தா ரூ.1000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருச்செங்கோடு – 28.6.2025)
சேலம் குயில்பண்ணை சார்பில் இளவழகன்பெரியார் உலகத்திற்கு ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருச்செங்கோடு – 28.6.2025)