இன்றைய சூழ்நிலையில் ஜாதியின் கடைசி வேர் எங்கிருக்கிறது என்று கேட்டுப் பார்த்தால் முக்கியமாக மூன்று இடங்களில் இருப்பது தெரிய வருகிறது !
முதலாவதாக – கோயிலின் கருவறைக்குள் !
இரண்டாவதாக – ஜாதி பார்க்கும் திருமணத்திற்குள்!
மூன்றாவதாக – தேர்தலுக்கான வேட்பாளர் களுக்குள்!
இப்படி இன்னும் சில …
இந்த கடைசி நச்சு வேர்கள் ஒழியும் வரை – பெரியாரின் சிந்தனைகள் தேவைப்படும் !
சமூக வலைதளத்திலிருந்து…..

Leave a Comment