நன்கொடை

Viduthalai

குலக்கல்வி திட்டத்தால், நடுநிலைப்பள்ளிக்கு கூட போகாத நிலையில் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பேச்சாலும், எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இரா.தமிழ்ச்சுடர் – வ.அம்மணி இணையரின் 56ஆவது ஆண்டு (30.06.2025) திருமண நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *