விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அரங்க. பரணிதரன் – கவுரி ஆகியோரது மகள் மருத்துவர் ப. நளினா, கேசவ. தேவேந்திரன் – ஜெயக்கொடி ஆகியோரது மகன் மருத்துவர் தே. தேவராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்.
உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழகத் தோழர்கள். (சேந்தநாடு – 18.6.2023)