திருவொற்றியூர் மாவட்ட கழக செயலாளர் ந.இராசேந்திரனின் அண்ணன் ந.சீனிவாசன் (வயது 75) நேற்று (27.6.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருவொற்றியூர் மாவட்ட கழகத் தலைவர் வெ.மு.மோகன் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் ந.சீனிவாசன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்குப் புறப்பட்டு இடுகாட்டில் இறுதி நிகழ்வுகள் நிறைவேறின.
மறைவு
0 Min Read
Leave a Comment
Popular Posts
10% Discount on all books