ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் திராவிடர் கழகச் செயலாளர் தெற்குநத்தம் அ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அ.தனபால், தோழர் அ.அஞ்சாதேவன் ஆகியோரது தந்தையார் துரைராஜ் (எ) சி.அய்யாக்கண்ணு அவர்களது 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரூ.500- நன்கொடையாக வழங்கப்படுகிறது.