28.6.2025 சனிக்கிழமை மன்னார்குடி ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

மன்னார்குடி: மாலை 6 மணி முதல் 7 மணி வரை  இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி  தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)  பொருள்:  விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 6ஆம் தேதி மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ஜூலை 6, 7ஆம் தேதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் மன்னார்குடி வருகை, தந்தை பெரியார் சிலை சீரமைத்தல்.  வேண்டல்: கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இவண்: திராவிடர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.  இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்)

29.6.2025 ஞாயிற்றுக்கிழமை

வேதை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

வேதாரண்யம்: காலை 10.30 மணி <இடம்: தமிழ் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம்  தலைமை: கி.இராஜேந்திரன் (வேதை ஒன்றிய கழகத் தலைவர்) சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்கமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), கி.முருகையன் (காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்பதா (நாகை மாவட்ட செயலாளர்), கவிஞர் சு.புயல்குமார் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), கி.சுர்ஜித் (நாகை மாவட்ட துணைச் செயலாளர்)  பொருள்: தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், விடுதலை சந்தா சேர்த்தல், பிரச்சார பணிகளை வகுத்தல், ஜூலை 7 நன்னிலத்தில் நடைபெறும் குடிஅரசு நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது.   குறிப்பு: மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.  கூட்ட அழைப்பு: மு.அய்யப்பன் (ஒன்றிய செயலாளர்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *