பெரியார் விடுக்கும் வினா! (1688)

viduthalai
0 Min Read

உண்மையை வஞ்சனை இல்லாமல் கூறுபவர்களும், நல்ல இலட்சியத்தைக் கொண்டவர்களும்தான் நல்ல நடிகர்கள் ஆவார்களேயன்றி – அவர்கள் மற்றைய நடிகர்களைப் போன்று வியாபார நடிகர்கள் ஆவார்களா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *