கொடுங்கையூர், நவ.12 – 5.11.2023 அன்று மாலை 6 மணிக்கு எம்.ஆர்.நகர் டேவிட் சாவ்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பகுத்தறிவுப் புதல்வர்கள் முத்தமிழ் நகர் வ.சு. பிரபாகரன், வியாசர்பாடி ஏ.சோ.காமராசு ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராசா அண்ணாமலை மன் றம் – தமிழ் இசைச் சங்கம் நூலகர் தி.சு.தேவேந்திரன் வரவேற்பு நவில – பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை அமைப்பாளர் இ.பெ.செந் தமிழ்ச் செல்வன் தலைமை வகித் தார்.
கழக துணைப் பொதுச் செய லாளர் பொறியாளர் ச.இன்பக் கணி, தலைமைக் கழக அமைப்பா ளர் தே.செ.கோபால், நண்பர்கள் குடும்ப நற்பணி மன்ற நிறுவுநர் ப.கண்ணய்யா, அறிவியல் பாடகர் கீர்த்தி,
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குஞைர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், வடசென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் துணைச் செயலாளர் பாசு.மலர் விழி, ஏ.சோ.லயன் லெனின், பொன்னேரி கா.வெள்ளைச்சாமி மற்றும் தோழர்கள் மறைவுற்ற தோழர்களது இயக்கப் பற்றினை யும், தொண்டறப் பணிகளையும் நினைவு கூர்ந்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் கி.இராமலிங் கம், நா.பார்த்திபன், சி.வாசு, சொ. அன்பு, மு.கண்மணிதுரை, த.மரக தமணி, மேரி காமராசு, சாம்.சுந்தர், சு.செல்லப்பன், வ.தமிழ்ச்செல்வன், டி.இராசேந்திரன், ஏ.சோ.தமிழ் மணி, ஏ.சோ.பகலவன், இனிய வன், செல்வி சுகன்யா, இமையன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
மே.கா.நிர்மல்ராசு நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.