கழக களங்கள்

3 Min Read

28.6.2025 சனிக்கிழமை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சோழத்தரம்: மாலை 5 மணி *இடம்: கடை வீதி, சோழத்தரம். *வரவேற்புரை: ப.முருகன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) *தலைமை: மு.குணசேகரன் (ஒன்றிய கழக செயலாளர்) *முன்னிலை: யாழ் திலீபன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்),
எல்.கே.மணவாளன் (விசிக மாவட்ட செயலாளர்), மழவை. கோவி.பெரியாதாசன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *நிகழ்ச்சி அமைப்பு: காட்டுமன்னார்குடி – திருமுட்டம் ஒன்றிய கழகம்.

 

சிந்தனைக் களம் – 5

கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி (பழைய வளாகம்), கபிஸ்தலம். *தலைமை: கோவி.இராஜீவ்காந்தி *வரவேற்புரை: சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி *பொருள்: உண்மையும்… புனைவும்… *நன்றியுரை: வி.மதிவாணன் *இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் அய்ம்பெரும் விழா

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு – முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாள் –  திராவிட இயக்க தீரர்கள் படத்திறப்பு -ஊற்றங்கரை நகரின் மூத்த திராவிட இயக்க வீரருக்கு பாராட்டு

ஊற்றங்கரை: மாலை 5 மணி *இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை. *வரவேற்புரை:
இர.பா.தீபக் (எ) பார்த்தீபன் (நகர செயலாளர், திமுக) *தலைமை: பா.அமானுல்லா (பேரூராட்சித் தலைவர், ஊற்றங்கரை) * நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’ ஒரு முத்துக்குளியல் நூல் வெளியீட்டு விழா *நூல் அறிமுக உரை: பழ.வெங்கடாசலம் *நூல் வெளியிடுபவர்: பா.கதிரவன் (திமுக மாவட்ட பொருளாளர், கிருட்டினகிரி) *முதல் பிரதியை பெற்றுக் கொள்பவர்: மருத்துவர் எஸ்.மாலதி (மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர்) *முன்னிலை: எஸ்.ரஜினிசெல்வம் (ஒன்றிய செயலாளர், தெற்கு திமுக), எக்கூர் டி.செல்வம் (ஒன்றிய செயலாளர், மத்திய திமுக) *திராவிட இயக்க தீரர்கள் படத்திறப்பு: மருத்துவர் கை.கந்தசாமி (மாவட்ட மருத்துவரணி தலைவர், திமுக, கிருட்டினகிரி)*பாராட்டு பெறுபவர்: ஊற்றங்கரை நகரின் மூத்த திராவிட இயக்க வீரர் கே.ஆர்.கிருஷ்ணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) *பாராட்டுரை: பழ.பிரபு (செயலர், விடுதலை வாசகர் வட்டம்) *சிறப்புரை: தே.மதியழகன் (பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர், கிருட்ணகிரி கிழக்கு) *நன்றியுரை: செ.சிவராசன் (ஒன்றிய செயலாளர்)

 

சமூகநீதி இலக்கை சமநீதியாக்குவதே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: கருத்தரங்கம்

சென்னை: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை *இடம்: மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 *தலைமை: ச.அய்யனார் (தலைவர்) *வரவேற்புரை: நீ.கல்கி கிருஷ்ணன் (துணைத் தலைவர்) *சிறப்புரை: கு.செல்வப்பெருந்தகை (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ம.சிந்தனைசெல்வன் (பொதுச் செயலாளர், சட்டமன்ற குழு தலைவர், விசிக), அ.சுந்தரேஷ் (பொ.செயலாளர், தெ.ம.எல்.அய்.சி எஸ்.சி/எஸ்.டி. ஊ.ந.சங்கம், சென்னை), இரா.திருகுமார் (பொ. செயலாளர், தெ.ம.எல்.அய்.சி. பி.ப.ஊ.கூட்டமைப்பு, சென்னை) *நன்றியுரை: க.மஞ்சு (பொதுச் செயலாளர், பி.ப.ஊ.ந. சங்கம்) *அழைப்பு:
எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கம், சென்னை கோட்டம் -II.

 

மன்னார்குடி ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 6 மணி முதல் 7 மணி வரை *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 7ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் மன்னார்குடி வருகை, தந்தை பெரியார் சிலை சீரமைத்தல். *வேண்டல்: கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: திராவிடர் கழகம், மன்னார்குடி நகரம், ஒன்றியம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *