அ.தி.மு.க. அரசுதானே!
மகன்: திமுகவால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டுத் தருவேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் அகில இந்திய அளவில் உள்ளவர்கள் பங்கு கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தது அதிமுக அரசு தானே! இதுதான் அதிமுக போற்றும் மாநில சுய ஆட்சியின் லட்சணமா மகனே?
அப்பா – மகன்
Leave a Comment