செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read

மறந்து விட்டதா?
l. மண்டல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீண்ட நேரம் பேசினார்.
– ஒன்றிய அமித்ஷா குற்றச்சாட்டு
** மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்திய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது பி.ஜே.பி. தானே! அது வசதியாக மறந்து விட்டதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *