பெரியார் விடுக்கும் வினா! (1686)

viduthalai
0 Min Read

ஒரு காரியத்திற்கு ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். இரண்டு கைகளையும் சேர்த்து தட்டினால்தான் ஓசை உண்டாவது போல- காரியம் நடைபெறுவது போலவே ஆக்கமும், அதற்கு எதிரானவைகளின் அழிவும் சேர்ந்தால்தானே காரியம் வெற்றி பெறும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *